Skip to main content

Posts

Showing posts from April, 2026

The Soul’s Journey Home: Finding Healing, Forgiveness, and Purpose When You Feel Lost and Empty - Don't

  The Soul’s Journey Home: Finding Healing, Forgiveness, and Purpose When You Feel Lost and Empty What if your brokenness is not the end… but the beginning of healing? If you’ve ever felt lost, distant from God, or weighed down by guilt, this book speaks directly to your heart. The Soul’s Journey Home  takes you through a powerful and deeply human spiritual progression: Sin → Awareness → Conviction → Brokenness → Repentance → Mercy → Healing This is not abstract theology. This is the lived experience of every soul searching for peace. Why This Book Is Different This work uniquely blends: The depth of  Christian theology The emotional intensity of  Tamil Bhakti tradition A clear, step-by-step map of  spiritual transformation It reveals how two rich traditions—Western and Eastern—express the same cry of the human heart: the longing to return, to be forgiven, and to be restored. What You’ll Gain Understand why you feel spiritually stuck or distant Learn how convict...

1000 ஸ்தோத்திரப் பாடல்கள்: 1000 sthothira paligal

  1. அப்பா பிதாவே ஸ்தோத்திரம் 2. அன்பான பிதாவே ஸ்தோத்திரம் 3. நித்திய பிதாவே ஸ்தோத்திரம் 4. பரலோக பிதாவே ஸ்தோத்திரம் 5. ஆவிகளின் பிதாவே ஸ்தோத்திரம் 6. சோதிகளின் பிதாவே ஸ்தோத்திரம் 7. இரக்கங்களின் பிதாவே ஸ்தோத்திரம் 8. மகிமையின் பிதாவே ஸ்தோத்திரம் 9. என்னை உண்டாக்கின பிதாவே ஸ்தோத்திரம் 10. என்னை ஆட்கொண்ட பிதாவே ஸ்தோத்திரம் 11. என்னை நிலைப்படுத்தின பிதாவே ஸ்தோத்திரம் 12. என் ( எங்கள் ) பிதாவே ஸ்தோத்திரம் 13. எம் எல்லாருக்கும் ஒரே பிதாவே ஸ்தோத்திரம் 14. இயேசு கிறிஸ்துவின் பிதாவே ஸ்தோத்திரம் 15. நீதியுள்ள பிதாவே ஸ்தோத்திரம் 16. அந்தரங்கத்திலிருக்கும் பிதாவே ஸ்தோத்திரம் 17. நீதிமான்களின் பிதாவே ஸ்தோத்திரம் 18. இஸ்ரவேலுக்குப் பிதாவே ஸ்தோத்திரம் 19. ஜீவனுள்ள பிதாவே ஸ்தோத்திரம் தேவனே , உமக்கு ஸ்தோத்திரம்   20. உன்னதமான தேவனே ஸ்தோத்திரம் 21. மகா தேவனே ஸ்தோத்திரம் 22. தேவாதி தேவனே ஸ்தோத்திரம் 23. ஜீவனுள்ள தேவனே ஸ்தோத்திரம் 24. அன்பின் தேவனே ஸ்தோத்திரம் 25. அநாதி தேவனே ஸ்தோத்திர...